பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டி முடித்த நடிகை அபர்ணாதாஸ்…. அவரே வெளியிட்ட வீடியோ…!!! - cinefeeds
Connect with us

VIDEOS

பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டி முடித்த நடிகை அபர்ணாதாஸ்…. அவரே வெளியிட்ட வீடியோ…!!!

Published

on

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் கலந்து 2018 ஆம் ஆண்டு வெளியான Njan Prakashan என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் சமீபத்தில் கவி நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது வரை நான்கு மலையாள படங்கள் மற்றும் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

Advertisement

அதே சமயம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தினந்தோறும் புதுவிதமான போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். தற்போது அவர் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். ஆரம்பிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று முழுவதும் வீடு முடிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இரண்டையும் வீடியோவாக அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aparna Das💃🏻 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aparna.das1)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in