பிக்பாஸ் லாஸ்லியாவா இது?…. குட்டையான உடையில் ரசிகர்களை திணறடிக்கும் ஹாட் கிளிக்ஸ்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் லாஸ்லியாவா இது?…. குட்டையான உடையில் ரசிகர்களை திணறடிக்கும் ஹாட் கிளிக்ஸ்….!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.  தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

தற்போது குட்டையான உடையில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in