LATEST NEWS
புது வீட்டிற்கு செல்வதற்குள் இப்படியா?… பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்….!!!
இதனிடையே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெருக்கூத்து கலைஞர் தாமரைச்செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.
இவர் தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும் பிக் பாஸ் வழங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.
இதனிடையே குளிசை வீட்டில் வாழ்ந்து வரும் தாமரை பெற்றோருக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் வீடு ஒன்றை கட்டி வருகின்றார். இந்நிலையில் புது வீட்டில் செல்வதற்குள் தாமரையின் தந்தை கடந்த மே 31ஆம் தேதி உயிரிடம் உள்ளார். அப்பாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தாமரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிலையில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
