40 வயதில் பொது இடத்தில் இப்படியா பண்ணுவீங்க?….. கணவருடன் நடிகை ஸ்ரேயா செய்த செயல்…. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

40 வயதில் பொது இடத்தில் இப்படியா பண்ணுவீங்க?….. கணவருடன் நடிகை ஸ்ரேயா செய்த செயல்…. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் .

Advertisement

இதனிடையே சமீபத்தில் ஹிந்தி ரீமேக்கில் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் அஜய் தேவ்கனுடன் இணைந்து ஸ்ரேயா நடித்துள்ளார். தற்போது அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. படத்தை பார்ப்பதற்காக தன் கணவருடன் வந்த ஸ்ரேயா பொது இடம் கூட என்று பார்க்காமல் உதட்டில் விடாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Instant Bollywood இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@instantbollywood)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in