“டான்ஸ் ஆடிக்கிட்டே வெயிட் லாஸ் பண்ணலாம்”…. உடல் எடையை ஃபிட்டாக வைக்க டிப்ஸ் கொடுத்த நடிகை ரவீனா தாஹா…. வைரல் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

“டான்ஸ் ஆடிக்கிட்டே வெயிட் லாஸ் பண்ணலாம்”…. உடல் எடையை ஃபிட்டாக வைக்க டிப்ஸ் கொடுத்த நடிகை ரவீனா தாஹா…. வைரல் வீடியோ….!!!!

Published

on

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்தத் திரைப்படம் ஒரு சைக்கோ கில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் குட்டி ரவீனா தாஹா. இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து 15 வயதிலேயே கிளாமர் போட்டோ சூட் எடுத்து ரசிகர்கள் அனைவரையும் தற்போது வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.

அப்படிப்பட்ட கிளாமர் போட்டோஷூட் மூலமாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தனது 17 வயதிலேயே சீரியல் நடிகையாகவும், ஹோம்லி பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இதனிடையே விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Advertisement

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான சீக்ரெட் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Raveena•💙🌈🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@im_raveena_daha)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in