‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற முதலாவது மாநாடு, தமிழக அரசியல் களத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அந்த அமைப்பின் பெண் நிர்வாகி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், தண்ணீர் என்று நினைத்து ஆசிட் குடித்த இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலில்...
பாஜகவை எதிர்ப்பதற்காகத் தமிழகத்தில் தவெகவுடன் கைகோர்க்க திமுக விரும்பவில்லை என்பதை அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் தங்களுக்குள் முரண்பட்டாலும் தேசிய அளவில்...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியில், கடந்த 2020-ஆம் ஆண்டு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவருக்கு, அனிஷா என்ற மனைவியும், முதலாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அனிஷா...
மத்திய பாஜக அரசு மேடைக்கு மேடை ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முழங்கி வரும் வேளையில், அதன் மௌனத்தின் நிழலில் இன்று கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாபியா உருவாகியுள்ளது என்று தமிழ்நாடு...
மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 2.07 லட்சம் குறைந்துள்ளது. கடந்த 2024-25ஆம் ஆண்டில் 45.10...
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தவர் பாரி இளவழகன். இசைஞானி இளையராஜா இசையில் உருவான அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவரது அடுத்த...
மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கோவாஜங் கிராமத்தைச் சேர்ந்த 53 வயது விவசாயியான ஹவோலால் சிங்சித் என்பவர், தனது நெல் வயலில் மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத...
தமிழ் திரையுலகில் ‘வைகை’ திரைப்படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வாசிகா. ஆரம்பக் காலகட்டங்களில் ‘கோரிப்பாளையம்’, ‘மைதானம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த போதிலும், தமிழில் அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காததால் மலையாளப் படங்களின் பக்கம்...