ஒரு இந்திய தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மாடல், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார். நடிகர் அப்பாஸை அவ்வளவு சீக்கிரம் யாராலும்...
திவ்யதர்ஷினி ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகை ஆவார். கமல்ஹாசன் தயாரிப்பான நாலா தமயந்தி படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானார். டிடி சின்னத்திரை உலகில் கொடிக்கட்டி பறக்கும் தொகுப்பாளனி. 2007 ஆம் ஆண்டு முதல்,...
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த இடத்தை பூர்த்தி செய்தவர் தான் நடிகை ஆர்த்தி. இவர், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார், இவர் தமிழ் மொழி...
தமிழில் சின்னத்திரையை பொறுத்தவரை பெரும்பாலான தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் வீ.ஜே.சித்ரா. இவர் தனது திறமையை சிறுக சிறுக உயர்த்திக் கொண்டார் மிகவும் கடின உழைப்பால் தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருகிறார். சமீபகாலமாக சீரியல் மோகம்...
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. விளையாட்டு, சினிமா என அனைத்து துறையும் முற்றிலுமாக முடங்கியிருந்தது, எனினும் மிக குறைவான நபர்களை கொண்டு படப்பிடிப்புகளை நடத்த பல்வேறு மாநிலங்களில்...
தமிழ் சினிமாவில் “சுந்தரபாண்டியன்” படத்தின் மூலம் அ றிமுகமான நடிகை தான் லட்சுமி மேனன் அவர்கள். மேலும் இதனை தொடர்ந்து ஒரே ஆண்டில் 3 முதல் 4 படங்கள் வரை நடிக்கும் அளவுக்கு உ ருவெடுத்தார்...
‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். அதற்க்கு பின்பு டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார். மேலும் ஜோக்கர் படம் மக்களிடத்தில் நல்லவரவேற்பை பெற்ற படம் என்று சொல்லலாம்....
சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின் மனதை ஆண்டவர் நெப்போலியன். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அரசியல்வாதி மற்றும் தொழில்முனைவோர் ஆவார். தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் மாவீரன் நெப்போலியனுக்கு ஒரு தனி...
விஜய் ஒரு இந்திய திரைப்பட நடிகர், நடனக் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன்...
சன் டிவி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை நடிகை மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் இவர் பணியாற்றி வருகிறார். முதலில் விஜய் டிவியல் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரில் தான்...