தென்கொரியாவில் தேசிய அளவிலான சான்றளிக்கப்பட்ட வரி கணக்காளர் போட்டித் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஒருவர், தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடாகத் தேர்வில் வெற்றி பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இத்தேர்வில் வரலாறு காணாத வகையில்...
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் கனடாவிலிருந்து இந்தியா வந்த 61 வயதுப் பெண், வயதைக் காரணம் காட்டி அந்த நபர் திருமணத்திற்கு மறுத்ததால் ஏமாற்றமடைந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன்கள் இமானுவேல் (வயது 11), ஷேம் ஆபிரகாம் (வயது 9) மற்றும் இவர்களது நண்பரான ராஜா (வயது 14) ஆகிய 3 பேரும் நேற்று (ஞாயிற்றிக்கிழமை)...
தமிழ்நாட்டின் புதிய பாம்பன் ரயில் பாலத்தை ரயில் கடந்து கொண்டிருந்தபோது, ஓடும் ரயிலிலிருந்து பெண் பயணி ஒருவர் கடலுக்குள் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 15-ஆம் தேதி, ரயில்வே பாலத்தின் மீது...
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கே.என். நேருவின் சகோதரர் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டியவர் கே.என். நேரு...
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள சிங்கௌலா கிராமத்தில், வனத்துறை துணை அதிகாரி நீலகண்ட சாஹு மீது கரடி ஒன்று திடீரெனத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது,...
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் சத் பூஜா பண்டிகையின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒரு அதிர்ச்சியூட்டும் இரட்டைக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பண்ட்ரா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கும்பாடோலி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு நபர் தனது...
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் சண்ட்லாபூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பொப்பிலி ராஜேந்தர் மீது, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்...
ஒரு குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனது வாழ்நாள் சேமிப்பையே பணயம் வைத்த லாரி ஓட்டுநர் ஒருவர், கண் முன்னே தனது உழைப்பு வீணாவதைக் கண்டு கதறி அழுத நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்று...
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டம் பபீனா பகுதியில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி மெஹக் சாஹு, சிறு விஷயத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால்...