சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குச் சென்ற 7 வயது சிறுமி ஒருவர், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குத் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். “தயவு செய்து விடுமுறை விடுங்கள் சார்”...
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நார்கெட்டபள்ளியில் தாடிகல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதியதில் கொடூரமான சாலை விபத்து நேரிட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தின்...
கர்நாடக மாநிலத்தில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு கரு வளர்ந்து வரும் அரிய மருத்துவ நிலை கண்டறியப்பட்டுள்ளது பெற்றோர் மற்றும் மருத்துவர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினரின்...
கொச்சியில் சொகுசு மெர்சிடிஸ் கார் மோதி உயிரிழந்த ஜெய் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர், குற்றவாளிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து காவல் நிலையம் முன்பு விடிய விடிய நடத்திய போராட்டம் கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு ஹோட்டலில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற புதுப்பெண், ஹோட்டல் அறையின் வாசல் அருகே நின்றுகொண்டிருந்த போது வெறும் 5 வினாடிகளில் திடீரென சுருண்டு விழுந்து...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், போலீசார் பயந்து அவரது உடலை ஏரியில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன்...
மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தின் யோலா நகரில், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமண மண்டபத்திற்குள் புகுந்த மணமகளின் உறவினர்கள், மணமகன் மீது டீசலை ஊற்றி உயிரோடு எரிக்க முயன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாதத்கஞ்ச் சதுர்தாம் கோவிலில், பட்டப்பகலில் பக்தை போல வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அன்னை லட்சுமி சிலையின் வெள்ளிக் குடை மற்றும் மூக்குத்தியைத் தந்திரமாகத் திருடிச் சென்ற துணிகரச்...
ஹைதராபாத் பீர்ஜாடிகுடா கணேராநகர் பகுதியில், 41 வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ₹1.22 கோடி வரை மோசடி செய்த கோனேடி பிரதீப் (41) என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்...