பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவைத் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தவிர்த்தால், தென் மாவட்டங்களில் கட்சியின் வாக்கு வங்கிக்கு அது பலத்த அடியை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை ரகசிய அறிக்கை எச்சரித்துள்ளது. அண்மையில்...
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி தாப்பா (22), தனது கணவர் மற்றும் மகனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் இந்தூரில் தங்கியிருந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்....
பிஹார் மாநிலத்தில் நவராத்திரி வழிபாட்டிற்காகத் தொடர்ந்து 9 நாள்கள் கடுமையான விரதமிருந்த பெண் ஒருவர், சடங்குகள் முடிந்த மறுநாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தி என்ற பெயரில் உணவு மற்றும் தண்ணீரின்றி...
கோவையில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்வில் நடிகை த்ரிஷா பங்கேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அவரது பெயர் மீண்டும் பரபரப்பாக பேசப்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருச்சியில் விரைவில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரு மண்டலம் பிராமண கோடூரு கிராமத்தில், நித்யா (8) மற்றும் சாத்விக் (10) ஆகிய இரண்டு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20-ஆம்...
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுன்சூரில் இட்லி மாவில் விஷத்தன்மை கொண்ட ஊமத்தை விதைகளைக் கலந்து, கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் பவித்ரா (30) மற்றும் அவரது கள்ளக்காதலன் சுனில் (30) ஆகிய இருவரைப்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 26) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட...
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 26) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நேற்று...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வீட்டின் அருகே ஸ்கூட்டரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறில், 27 வயதான அமித் சபர்வால் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில்...
சென்னை புழல் அருகே கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் (42) என்ற அரசு ஓட்டுநர், போலீஸ் விசாரணைக்கு பயந்து மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு வணிக வரித்துறை அலுவலகத்தில் ஓட்டுநராகப்...