கோலமாவு கோகிலா’ திரைப்பட பாணியில், டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் டெல்லி காவல்துறையின் போதைப்பொருள்...
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விவேக் என்பவரிடம் வீட்டை ஒத்திக்கு விடுவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒத்திக்கு வீடு தேடி வந்த விவேக்கிற்கு, பெரவள்ளூர் பகுதியில்...
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கும், அம்மாநிலத் தலைவர்களின் பேச்சுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர்ப்...
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி, முன்விரோதம் காரணமாக அரசுப் பேருந்து தற்காலிக நடத்துநர் நித்தியநாதன் மீது மர்மக் கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை...
பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள நௌஷேரா பன்னுவான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை விபத்து நேர்ந்துள்ளது. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 5 பேர் உயிரிழந்தனர்...
அசாம் மாநிலம் கவுகாத்தியில், குருகுல் கிராமர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த அருணாப் கலிதா என்ற மாணவர், தனது தாயார் சந்திராணி கலிதாவை கத்தியால் குத்திவிட்டு, உயரமான கட்டிடத்தின் 10-வது மாடியிலிருந்து குதித்து...
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள சன்னி ஜகாத்நாக்கா பகுதியில் அமைந்துள்ள இன்ஃபினியம் ஃபிளாட்ஸ் குடியிருப்பு வளாகத்தில் காலை நடைப்பயிற்சியின் போது பெண் ஒருவர் மீது குரங்கு ஒன்று திடீரெனத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில்...
குஜராத் மாநிலம் அம்ர்டி சஃபாரி பூங்காவில் தீபாவளி விடுமுறை நாட்களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரேலி மாவட்டம் தாரி அருகே கிர் கிழக்கு வனப்பிரிவின்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், மது போதையில் இருந்த மகன் ஒருவர் தனது தாயைக் கத்தியால் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிப்பழக்கத்தால் மனமுடைந்த குற்றவாளியின் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீட்டிற்குச்...
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சுமாடி பஜார் பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினேஷ் தப்லியால் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த அந்தச் சிறுத்தை,...