விகடன் உள்ளிட்ட ஊடக அறிக்கைகளின்படி, சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம் துர்கா ஸ்டாலின் ஜோதிட ஆலோசனை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனையின் போது, தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ஜோதிட ரீதியிலான காலக்...
தமிழக கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் தங்க நகைக்கடன் வரம்பு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாகப்...
மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை மர்ம நபர்கள் பகல் பொழுதில் கடத்திச் சென்றனர். அவர்கள் சிறுமியைக் கடத்திச் சென்றுகொண்டிருந்தபோது,...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் செக்டர்-37 பகுதியில் அமைந்துள்ள அசோகா என்கிளேவ் பார்ட்-2 பகுதியில், பிடெக் படித்து வரும் மாணவி ஒருவர் தனது போமேரியன் நாயை நடைபயிற்சிக்காக வெளியே அழைத்துச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது அவ்வழியாக...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், கான்சாபுரம் பகுதியில் உள்ள அத்திக்கோவில் ஆற்றில் திடீரென...
மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் பிடித்து மின் கட்டணத்தை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி,...
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் விஜய், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்...
திருச்சி மாவட்டம் லால்குடியில் இன்று த.வெக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்....
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பாதைகளில் விடிய விடியக் கொட்டிய மழையால் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் அருகே ஊட்டியில் இருந்து...
35 வயது பெற்ற மகளால் உடல் முழுவதும் படுகாயமடையும் அளவிற்குத் கொடூரமாகத் தாக்கப்பட்ட 68 வயது தாய் என்பவரை, சமூக ஆர்வலர் குவான் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுப் பாதுகாப்பில் வைத்துள்ளனர். சொத்துக்காகத்...