அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) குறித்து நிர்மல் குமார் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மல் குமாரின் அரசியல் அனுபவம்...
திண்டுக்கல்லில் ஆபத்தான ரசாயனமான ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்து சுமார் 25 ஆயிரம் லிட்டர் ஆசிட் சாலையில் கசிந்து கொட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டின் நச்சுத்தன்மை காரணமாக...
2009-ம் ஆண்டு வெளியான வில்லு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் திடீரென ‘சைலன்ஸ்’ என ஆக்ரோஷமாகக் கத்தியதற்கான உண்மையான காரணத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது விளக்கியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான அந்தப் படத்தின்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை...
சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 6 வயது பெண் குழந்தையுடன் அறைக்குள் இருந்த இளம்பெண்ணை அவரது கணவர் வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாகியும்...
2009-ம் ஆண்டு நடிகர் விஜய், ராகுல் காந்தியை சந்தித்தபோது அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கலாம் எனத் தாம் பரிந்துரைத்ததாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். விஜய் நீண்ட காலத்திற்கு...
ஜெம் வீரமணி வழக்கில் சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பொக்லைன் இயந்திரம்...
டாஸ்மாக் ₹1,000 கோடி முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள முக்கிய நபரான ரத்தீஷ் ராஜ் சண்முகவேலைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே அமலாக்கத்துறை அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையில், தற்போது...
மத்தியப் பிரதேசம் மாநிலம் பிந்த் நகரில் மது அருந்தப் பணம் தராத காரணத்தினால் ஒரு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளிகள் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குத்துக்கத்தி, இரும்புக்கம்பி மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கியதில் அந்த...
டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை ஷோரூமில் 18 வயது இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஷோரூமின் சேஞ்சிங் ரூமுக்குள் நுழைந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி, சம்பவ...