மதுரையில் கடந்த அக்டோபர் 14 அன்று மூன்று மாடியுடன் திறக்கப்பட்ட தனிஷ்க் தங்க நகை கடையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச்...
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள நைனா சிகரம் மலையேற்றப் பாதையில் 19 வயதான கல்லூரி மாணவர் அர்னவ் சிங் மாயமாகியுள்ளார். பீகார் மாநிலம் முங்கர் பகுதியைச் சேர்ந்த இவர், கிராபிக் எரா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்....
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், பார் உரிமம் மற்றும் போக்குவரத்து டெண்டர் ஆகியவற்றில் சுமார் ரூ. 1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை...
நாராயண்பேட்டை மாவட்டம் ஜவுல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹன்மந்து – வெங்கட்டம்மா தம்பதியினரின் 23 வயது மகள் அனிதா, ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு முடித்திருந்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் தந்தை ஹன்மந்து உயிரிழந்த நிலையில், குடும்பத்தின் வறுமை...
மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்வொன்றில் பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார், காவிரி...
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு ராகினி என்ற இளம்பெண் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட்...
டேட்டிங் செயலி மூலம் பழகிய இளைஞரைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் கனடாவிலிருந்து ராஜஸ்தானின் நீம்ரானா பகுதிக்கு வந்த 61 வயது மூதாட்டி, அந்த இளைஞர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றமடைந்துள்ளார். இணையதளம் வழியாகத் தொடங்கிய...
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஒருவன், தனது தாயைக் கத்தியால் குத்திவிட்டு, கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. அசாமின் கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்...
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு, அதே மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது...
டிரம்ப் தனிப்பட்ட நிதி நலன்களுக்காக நாட்டின் நலனில் சமரசம் செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவுக்கான சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு முந்தைய பைடன் அரசு தடை விதித்திருந்தது....