ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த மகக்தீப் கவுர் மற்றும் தவிந்தர் சிங் ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில், தனது வீட்டிற்கு வெளியே நின்றிருந்த பெண் ஒருவரைக் குரங்கு ஒன்று திடீரெனத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த அந்தப்...
கள்ளக்காதலுக்காகக் கடன் வாங்கி கூலிப்படையை ஏவி கணவனைப் படுகொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான நேஹா பர்வீன் மற்றும் முகமது இர்பான் ஆகிய இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு...
உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டம் பைத்வாலியா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், ஷிஷ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின்...
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சுமதி மார்க்கெட் பகுதியில், குடியிருப்பு வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்தச் சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை...
தமிழ்நாட்டை சேர்ந்த அருண்குமார் என்பவரது மனைவி அனிதா. இவர்களது குடும்பம் வேலை நிமித்தம் காரணமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ஜில்லல் குடா, தாதுநகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தது. கடந்த புதன்கிழமை அன்று...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பரிகாவ்ன் பகுதியில், காதலனைத் திருமணம் செய்து வைக்கக் கோரி 19 வயது இளம்பெண் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர்களிடம் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நபரை தமிழக போலீசார் கைது செய்தனர். நைஜீரியா நாட்டை சேர்ந்த 47 வயதான ப்ராமிஸ்...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், 28 வயதான காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்த் கபீர் நகர் பகுதியைச்...
சோனியா காந்தியின் பேரனும், பிரியங்கா காந்தியின் மகனுமான ரேஹான் வத்ரா (26) காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு இளைஞர் காங்கிரஸில் முக்கியப் பதவி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....