சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் செல்போனைப் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இளம்பெண் ஒருவர் தனது செல்போனில்...
தமிழக அரசியல் களம் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் அளித்துள்ள வெளிப்படையான பேட்டி, கூட்டணி கட்சிகளுடனான உறவு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தை ஆண்ட திமுக மற்றும் அதிமுக...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் கோமதிநகர் பகுதியில், ரியல் எஸ்டேட் வியாபாரி வீட்டில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த 7 பேர் கொண்ட முகமூடி கொள்ளைக் கும்பல், குடும்பத்தினரைக் கட்டிப் போட்டு லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைக்...
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், திருடச் சென்ற வீட்டில் தம்பதியரைக் கொடூரமாகக் கொலை செய்து, உயிரிழந்த பெண்ணின் சடலத்திடம் அத்துமீறிய கொடூர குற்றவாளியைப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர்...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் 75 வயது மூதாட்டி ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதற்குத் தீவிரமாக அடிமையாகி, சாப்பாட்டைத் தவிர்த்துப் பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில்...
உடல்நலமில்லாத குழந்தையுடன் பயணம் செய்த குடும்பத்தை, போர்டிங் கேட்டிற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததாகக் கூறி விமானத்தில் ஏற அனுமதிக்காத இண்டிகோ நிறுவனத்தின் செயல் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டெல்லியில் இருந்து ராஜ்கோட்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது பெண் தோழியைச் சந்திக்கச் சென்ற 22 வயது இளைஞர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் மர்மத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காகித வியாபாரி...
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிசராக் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. ஒரு நபர் பெண்ணை பலமுறை அறைந்ததுடன், சண்டையை விலக்க வந்த வாடகைதாரர்களையும் தாக்கியுள்ளார்....
ராஜஸ்தானின் அழகிய நகரமான உதய்பூரில் தாய்-பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண் யூடியூபர் ‘ஜஸ்ட்கெத்’, இரவு நேரத்தில் ஒரு கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் நேரலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த நபர் ஒருவர்,...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 12 பகுதியில் அமைந்துள்ள டொமினோஸ் உணவகத்தில், தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதன் மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் என்ற நபர் கடைக்கு...