தி.மு.க.வின் குதிரை பேரம் குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “விரைவில்...
மேற்கு வங்கத்தில் அரசுப் பணி தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், 2027-ஆம் ஆண்டு முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு...
தமது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும்போதே மக்கள் சேவைக்காக அரசியலில் களமிறங்கிய முதலமைச்சர் விஜய், நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவரது இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ படத்தின் ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ விளம்பரத்தைப் பார்த்த இயக்குநர்...
டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில், ராகுல் காந்திக்கு அருகிலேயே அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததுடன், பிற மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களை விடவும் முதல் வரிசையில் அவருக்குக்...
போலி புத்தக கொள்முதல் தொடர்பாக 11 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மோகன் என்பவரே அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களின் உரிமையாளராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த...
100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 98% எழுத்தறிவு பதிவாகியிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 4.45 லட்சம் பேர்...
தன்னை விமர்சித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாகச் சாடியுள்ளார். கம்யூனிஸ்ட் எம்.பி.யான சு.வெங்கடேசன், ஆடம்பரக் கார் மற்றும் விலை உயர்ந்த உடை எனச் சொகுசு...
புத்தக ஊழல் வழக்கில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்குப் போலி புத்தகங்களை விநியோகம் செய்ததற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை...
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், அப்பகுதி சாலையில் இரண்டு மாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக முட்டி மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியாகத் தம்பதியினர் தங்களது குழந்தையுடன்...
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பாடகர் வேல்முருகன் முருகப்பெருமானையும், முதலமைச்சர் விஜய்யையும் தொடர்புபடுத்திப் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சியான திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும், மன்னிப்புக் கோரிக்கைகளும்...