உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் தனது தாய் மற்றும் மூத்த சகோதரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டுப் போராடி வரும் பாதிக்கப்பட்ட நபர், தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து உருக்கமாகவும்...
பேச்சாளரும் ஊடகப் பிரபலமுமான முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிவிட்டதாக வஹிதா அக்தர் என்ற பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடையநல்லூர் பிரச்சினையின் போது தனக்கு ஆதரவாக...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் பகுதியில், பைக் ஓட்டுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகக் கல்லூரி மாணவர் ஒருவர் 14 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மதுரை மாவட்டம் செக்கனூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தேனியைச் சேர்ந்த 42 வயதான சரக்கு வாகன ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தேவாரத்திலிருந்து மதுரைக்கு ஏலக்காய் மற்றும்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சங்கர் (49) என்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் மற்றும் கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர். மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்...
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள தனது வீட்டின் அருகிலுள்ள குளத்தில் முதலை நடமாடுவதை அறிந்த பெண் ஒருவர், வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் வராததால் சலிப்படைந்த அந்தப் பெண்,...
டி.வி.எஸ் (TVS) குழுமத் தலைவரான வேணு சீனிவாசனிடம், குடும்பச் சொத்தில் சட்டப்படி 50 சதவீதப் பங்கை முறையாக வழங்கும்படி அவரது மகள் லட்சுமி வேணு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது தந்தைக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ்...
ஆதவ் அர்ஜுனா மற்றும் டெய்சி ஆகியோரின் விவாகரத்திற்குப் பின்னணியில், ஆதவ் அர்ஜுனாவின் முழுநேர அரசியல் பணிகளே முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அவரது பெரியம்மாவும் முன்னாள் டி.ஜி.பி-யுமான திலகவதி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர்...
தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரை தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் “சாமிக்கு பயப்படாதவன் தான் பெரும் திருடன்” என...