‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!...
தமிழகத்தில் திருமணமான 7 மாதத்தில் இ.ளை.ஞ.ன் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (21). வி.வ.சா.யியான இவரது ம.னை.வி அபிதா (20). இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செ.ய்.து...
மனித வாழ்வே ரசனையும், சந்தோசமும் கலந்தது தான். நாம் என்னதான் கவலையில் இருந்தாலும் கொஞ்சம் வாய்விட்டு சிரித்தால் எந்த சூழலையும் சமாளிக்கமுடியும். அதிலும் எப்போதும் சிரித்துக் கொண்டு வாழ்வது வாழ்வின் பெரும் தவம். அதேபோல் இங்கும்...
இரவு 10 மணிக்கு மேல் டி.வி.பார்ப்பவர்களுக்கு கிரிஜா ஸ்ரீயை தெரியாமல் இருக்க மு டியாது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கிரிஜாவின் பேச்சுகள் இணைய தளங்களில் வைரலாக ப ரவிக் கி டக்கிறது என்று...
இந்தியாவில் திருமணமான இளம்தம்பதி ம.ர்மமான சூழ்நிலையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜலத்தரை சேர்ந்தவர் சாகர் (26). இவர் மனைவி ராதா (24). தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கணவர் குடும்பத்தாருடன்...
கொரோனா காலம் நமக்கு பல வாழ்வியல் யதார்த்தத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அரசு திடீரென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுண் போட்டு வருவதால் உண்மையில் ரொம்பவே கஷ்டப்படுவது சாலையோரவாசிகள் தான். சொந்தமாக வீடு இல்லாத அவர்கள்...
தமிழகத்தின் தருமபுரியில் விளையாடிக் கொண்டிருந்த சி.று.மி.கள் பண்ணைக் குட்டையில் மூ.ழ்.கி உ.யி.ரி.ழந்த சோ.க ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது. தருமபுரியின் கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி இளையராணி, இவர்களுக்கு சாதிகா (வயது 5) மற்றும் தனுஸ்ரீ...
வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஒன்றை இந்திய தொல்லியல் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை...
இந்தியாவில் மனைவி கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை அறைக்கு வாசலில் கணவன் 5 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையுடன் காத்திருந்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் செக்கண்டிராபாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது....
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கார்த்திகா (29). இவருக்கும் சென்னையை...