சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு…. யாரெல்லாம் நடித்திருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு…. யாரெல்லாம் நடித்திருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

கடந்த 1993 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் மணிசித்திரதாழு.

மோகன்லால் சுரேஷ் கோபி மற்றும் ஷபானா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை பாசில் இயக்கி இருந்தார்.

Advertisement

மலையாள சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 11 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஒரிஜினல் மலையாள சினிமாவை விட பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

Advertisement

இந்த திரைப்படத்தை பி வாசு தமிழில் இயக்கியிருந்தார்.

இதில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Advertisement

இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.

இந்நிலையில் 17 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

Advertisement

பி. வாசு இயக்கம் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் கங்கணா ரணாவத், ராதிகா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் லட்சுமிமேனன் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

Advertisement

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிலைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தற்போது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in