குழந்தைகள் தினம்….. வேற லெவலில் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

குழந்தைகள் தினம்….. வேற லெவலில் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் பட மொழி திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தற்போது கமிட்டாகி உள்ளார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.அவ்வகையில் நேற்று குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது நாய்க்குட்டியுடன் அவர் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in