பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு…. விஜே மகேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ…. வைரல்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு…. விஜே மகேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ…. வைரல்….!!!!

Published

on

தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் விடுத்தார். கணவன் மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிட்டார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் விவாகரத்து ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. தற்போது இவருக்கு கேசவ் என்ற மகன் ஒருவர் இருக்கிறார்.

Advertisement

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நன்றாக விளையாடி வந்த இவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெளியே வந்த மகேஸ்வரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in