குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி வீட்டில் திடீர் துயரம்…. ஆறுதல் கூறும் ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி வீட்டில் திடீர் துயரம்…. ஆறுதல் கூறும் ரசிகர்கள்…!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி. அதனைத் தொடர்ந்து இவர் நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இணையத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

அதே சமயம் பல திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் மறுபக்கம் போட்டோ சூட் நடத்திய தினம் தோறும் புதுவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் பவித்ரா லட்சுமி கண்ணீருடன் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.

Advertisement

அதாவது ஒரு வாரத்திற்கு முன்பு தனது அம்மா மரணம் அடைந்தது குறித்து பவித்ரா லட்சுமி மிகவும் விருப்பமாக பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் இருந்து வந்த அவரின் தாயார் உயிரிழந்துள்ளார். இதனை அவர் மிக உருக்கமாக பதிவிட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் மாறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pavithralakshmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pavithralakshmioffl)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in