தியேட்டரில் படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுத CWC மோனிஷா… திடீரென என்ன ஆச்சு?… வைரல் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

தியேட்டரில் படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுத CWC மோனிஷா… திடீரென என்ன ஆச்சு?… வைரல் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முக்கிய கோமாளியாக தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் தான் மோனிஷா. இவர் முதலில் டிவி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகையாக வளர்ந்தவர். விஜய் டிவியில் வாரந்தோறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் போடும் கெட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

அதிலும் குறிப்பாக கோவை சரளா கெட்ட பில் சினேகிதனே என்று அவர் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான மாவீரன் திரைப்படத்தில் மோனிஷாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மோனிஷா தியேட்டரில் படம் பார்த்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

blessy B இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@monisha.blessy)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement