LATEST NEWS
90ஸ் கிட்ஸ் பேவரைட் பெப்சி உமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…..!!!
90களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரபலங்கள் இன்றும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அப்படி 90-ஸ் கிட்ஸ் ஃபேவரைட் தொகுப்பாளராக இருந்தவர் தான் பெப்சி உமா.
இவர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியை தவிர்த்து எந்த ஒரு நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கவில்லை.
இவருக்கு ஹீரோயின்களுக்கு சமமாகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் நடிகை ரேகா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெப்சி உமா உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
