அம்மாடியோ இத்தனை கோடியா?…. நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?…. நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….????

Published

on

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் ஷாருக்கான் . இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பதான் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 6000 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இவர் வருடத்திற்கு 240 கோடிக்கு மேல் சம்பாத்தித்து வரும் நிலையில் இவரின்முழு சொத்து மதிப்பு 6000 கோடி என வெளியாகி உள்ள தகவல் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in