#image_title

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்து அசத்தியிருப்பார்.

அந்தத் திரைப்படத்தில் குட்டி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரேயா சர்மா ஹிந்தி சினிமா பக்கம் சென்று பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் காயகுடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிறுவயதில் கதாநாயகியாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு அவ்வளவு அதிகமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார்.

25 வயதாகும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து நம்ம குட்டி ஐஸ் ஆ என்று ரசிகர்கள் ஷாக் ஆகி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Shriya Sharma hot pose 513x640
121065275 335279931099618 7096186056981350330 n jpg
shriya sharma looks hot 202003 1584531942
shriya sharma 1
shriya 1
01ba3a2e 2187 4df9 bc6d eccb2a4af55b jpg
Shriya Sharma
960b4b8a 7634 484f 9a4b 6fa4e657610c
fd2f35f5 9425 48d9 b1d9 bc92f9060e32