என்ன லாஸ் காதல் ஆரம்பிச்சிடுச்சா?…. காதல் வலையில் சிக்கிய லாஸ்லியா…. வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்…..!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன லாஸ் காதல் ஆரம்பிச்சிடுச்சா?…. காதல் வலையில் சிக்கிய லாஸ்லியா…. வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்…..!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் ஆரம்பத்தில் பார்ப்பதற்கு கொழு கொழு என இருந்த லாஸ்லியா தற்போது உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஓரளவு உடல் எடையை குறைப்பார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது எலும்பும் தோலும் தெரியும் அளவிற்கு தன்னுடைய உடம்பை குறைத்துள்ளார். இணையத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் அவரின் instagram ஸ்டோரியில் உன்னை கண்டேனே முதல் முறை என்ற பாடலை வைத்து வெட்கப்பட்டவாறு செல்பி புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன லாஸ் காதல் ஆரம்பிச்சுடுச்சா என கிண்டல் செய்து அதனை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement