உல்லாசம் பட நடிகை மகேஸ்வரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உல்லாசம் பட நடிகை மகேஸ்வரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை தான் மகேஸ்வரி. கடந்த 1997 ஆம் ஆண்டு அஜித் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உல்லாசம். இந்த திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி ஆகியோர் இயக்கியிருந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரித்திருந்தார்.

இதில் நாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகேஸ்வரி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகேஸ்வரி தற்போது சினிமாவை தாண்டி சொந்த தொழில் செய்து வருகின்றார்.

அதாவது பேஷன் டிசைனிங் தொழிலில் தனது முழு கவனத்தையும் அவர் செலுத்தி வருகின்றார். ஸ்ரீதேவியின் மகள்களுடன் இணைந்து பேஷன் டிசைனிங் பணியில் அவர் அதிகம் ஈடுபட்டு வரும் நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in