தமிழில் சீரியல் நடிகைகள் திருமணம் செய்யும்போது அவர்களுடைய வயது என்ன தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழில் சீரியல் நடிகைகள் திருமணம் செய்யும்போது அவர்களுடைய வயது என்ன தெரியுமா?..

Published

on

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. சினிமாவில் நடிக்கும் நடிகைகளை அளவிற்கு சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும்  ரசிகர் பட்டாளம் உள்ளனர். சீரியல் நடிகைகள் திருமணம் செய்து கொள்ளும்போது அவர்கள் வயதை  பற்றி இதில் காண்போம்.

1. திவ்யா ஸ்ரீதர்:

Advertisement

கேளடி கண்மணி, மகராசி, செவ்வந்தி போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.இவர் சீரியல் நடிகரான அர்னவ் என்பவரை 2022 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் செய்து கொள்ளும் போது நடிகை திவ்யா ஸ்ரீதர்க்கு 29 வயது .தற்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டி காரணமாக பிரிந்துள்ளனர்.

2. ஸ்ரீத்திகா:

Advertisement

நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாணப்பரிசு 2 , மகராசி போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீத்திகா. இவர் சனீஷ் என்பவரை 2019 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம்  செய்து கொள்ளும்போது இவருடைய வயது 33.

3.பாப்ரி கோஷ்: 

Advertisement

நாயகி, பாண்டவர் இல்லம், போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்.இவர் சந்தீப் என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்யும் போது இவருடைய வயது இவருடைய வயது 26.

4.வித்யா மோகன்:

Advertisement

வள்ளி , அபியும் நானும், போன்ற சீரியல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா மோகன்.  இவர் வினு மோகன் என்பவரை 2013 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணம் செய்யும் போது இவருடைய வயது 26.

5.ஸ்ரீதேவி:

Advertisement

இளவரசி, ராஜா ராணி,  கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் அசோக் என்பவரை 2015 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்யும் போது இவருடைய வயது 27.

6. ரச்சித்தா மகாலட்சுமி:

Advertisement

சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற பல சீரியல்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. இவர் சீரியல் நடிகரான  தினேஷ் என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்யும் போது இவருடைய வயது 22.

7.சைத்ரா ரெட்டி:

Advertisement

ஜீ தமிழ் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.  இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.நடிகை சைத்ரா ரெட்டி ராகேஷ் என்பவரை  2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொள்ளும்போது இவருடைய வயது 28.


8.ஸ்வேதா பண்டேகரு:

சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ சீரியலில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பண்டேகரு. இவர் மால் முருகா என்பவரை  2022 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொள்ளும்போது இவருடைய வயது  32.

Advertisement

9.கன்னிகா:

‘கல்யாண வீடு’ என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்  நடிகை கன்னிகா. இவர் கவிஞர் சினேகன் என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொள்ளும்போது இவருடைய வயது 25.

Advertisement

10.நக்ஷத்ரா நாகேஷ்:

‘ தமிழும் சரஸ்வதியும்’ என்ற  சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை  நக்ஷத்ரா நாகேஷ். இவர் ராகவ்   என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணம் செய்து கொள்ளும்போது இவருடைய வயது 31.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in