பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்…!!!

Published

on

90களில் தொடங்கி இன்று வரை மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு புதுவிதமான கதைகளத்துடன் திரைப்படங்களை வழங்கி வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காதல் கதை திரைப்படத்தில் பிரம்மாண்டமாக வெளிப்படுத்துவதில் இவர் திகழ்ந்தவர்.

இவரின் இயக்கத்தில் வெளியான பகல் நிலவு, மௌன ராகம், அஞ்சலி, அலைபாயுதே மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் மணிரத்தினம் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு படத்திற்கு இயக்குனராக 22 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு 140 கோடி என கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in