VIDEOS
டெலிவரிக்கு முந்தைய நாள் நடிகை நமீதா என்ன செய்தார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட வீடியோ இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகின்றார். இறுதியாக அவரின் பிறந்த நாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவருக்கு பின்னர் ஒரு சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெலிவரிக்கு முந்தைய நாள் மொபைல் போனும் ஒரு காமெடியை கண்டு விழுந்து விழுந்து சிரித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
