நடிகர் விஜய் எந்த பள்ளியில் படித்தார் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம் (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விஜய் எந்த பள்ளியில் படித்தார் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம் (உள்ளே)….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கணக்கராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்ததை பலரும் அறிந்திருப்போம். ஆனால் விஜய் படித்த பள்ளி எது என்று பலருக்கும் தெரியாது. சென்னையில் உள்ள பாலோக் பள்ளியில் தான் விஜய் படித்துள்ளார்.

Advertisement

அந்தப் பள்ளியின் புகைப்படமும் பள்ளியில் விஜய் படித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in