ஒரே திருமணத்தில் விவாகரத்து பெற்ற நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே திருமணத்தில் விவாகரத்து பெற்ற நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் சிலரும் திடீரென அவர்கள் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். அப்படி ஒரே திருமணத்தில் விவாகரத்து பெற்ற நட்சத்திரங்கள் யார் என்பது குறித்த சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு நாங்க செய்த யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

Advertisement

நடிகை அமலாபால் இயக்குனர் விஜயை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் பிரசாந்த். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு ரக லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

Advertisement

90களில் கலக்கிய நடிகர் ராமராஜன் நடிகை நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியவர் தான் நடிகர் ரகுவரன். இவர்களது 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அதன் பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

Advertisement

நடிகை ஸ்வர்ணமால்யா கடந்த 2002 ஆம் ஆண்டு அர்ஜுன் ராஜாராமன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களால் 2004 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை ரேவதி 1986 ஆம் ஆண்டு சுரேஷ் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்து தெரிந்தார்.

Advertisement

நடிகை சோனியா அகர்வால் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராக அவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2010 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது செல்வராகவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் சோனியா அகர்வால் தனியாக வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியார் 1998 ஆம் ஆண்டு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று சென்றார். தற்போது இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

Advertisement

நடிகர் சித்தார்த் மேக்னா என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது சித்தார்த் அதிதி ராவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகையான சுகன்யா 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

Advertisement

நடிகை ரஞ்சிதா ராகேஷ் என்பவரை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 7 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in