அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?…. இதோ பாருங்க…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?…. இதோ பாருங்க…!!

Published

on

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு முகபாவனை இருக்கிறதோ இல்லையோ ஆனால் நடிகைகளுக்கு அழகும் முகபாவனையும் இருந்தே ஆக வேண்டும். அதனால் பெரும்பாலான நடிகைகள் தங்களின் அழகின் மேல் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதேசமயம் இதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தனது முகத்தை அழகாக மாற்றிக் கொண்ட நடிகைகள் ஏராளம். அப்படி தனது முக அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராய்:

Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தனது அழகை மேலும் அழகு படுத்த லிப் பில்லர்ஸ், பேசியல் பில்லர்ஸ், முக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ஸ்ருதிஹாசன்:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் உதடு மற்றும் மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை அவரே பல இடங்களில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சமந்தா:

Advertisement

சமீபத்தில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று பழைய நிலைமைக்கு திரும்பிய நடிகை சமந்தா தன்னுடைய அழகுக்காக கன்னம், மூக்கு மற்றும் லிப் பில்லர்களை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

நயன்தாரா:

Advertisement

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா அண்மையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இவர் தனது உடல் எடையை குறைக்க லி போக்ஷன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அனுஷ்கா செட்டி:

Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா சினிமாவில் இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூடினார். அதனால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் உடல் ஏறியது காரணமாக கருதி லிபோபெட் என்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஸ்ரீதேவி கபூர்:

Advertisement

விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் இறுதியாக நடித்த ஸ்ரீதேவி வெளிநாட்டில் இருந்த சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் மூக்கு மற்றும் உதடு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்து மார்பகப் பகுதியை அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

 

Advertisement

 

காஜல் அகர்வால்:

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய அழகுக்காக மூக்கை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா:

Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரேயா தனது அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.

தமன்னா:

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தனது அழகுக்காக லிப் பில்லர்கள் மற்றும் மூக்கு புனரமைப்புக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

அசின்:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசின் தற்போது திருமண மற்றும் குழந்தை என செட்டில் ஆகியுள்ளதால் சினிமாவை ஓரம் கட்டியுள்ளார். இவர் தனது மேல் உதட்டை மேலும் கட்டமைக்க மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

 

Advertisement

அதுல்யா ரவி:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அதனால அவரின் முகமே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in