புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா?..

Published

on

சினிமா பிரபலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து தன் துறையில் எப்படி  சாதித்து வருகின்றனர். என்பதை பற்றி இதில் காண்போம்.

1.கௌதமி:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌதமி இவர் தனது 17 வயதில் இருந்து சினிமா பயணத்தை தொடர்கிறார். இவருக்கு 35 வயது இருக்கும் பொழுது புற்றுநோயால் பாதிக்க பட்டர்.பயப்படாமல்  தன்னம்பிக்கையுடன் இருந்து  மருத்துவ சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார்.

2.மனிஷா கொய்ராலா:

Advertisement

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆறு வருடம் மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டும் சினிமா துறையில் ரீ என்ட்ரி  கொடுத்துள்ளார்.

3.மம்தா மோகன்தாஸ்:

Advertisement

‘குரு என் ஆளு’ என்ற படத்தில்  நடிகை  மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒன்றை வருடம் மருத்துவ சிகிச்சை சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார்.  தற்போது ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

4.சோனாலி பேந்திரே:

Advertisement

‘காதலர் தினம்’ படத்தில் நடிகையாக நடித்தவர் நடிகை சோனாலி பேந்திரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் US  சென்று  இரண்டு வருடம் சிகிச்சை பெற்று. பிறகு மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார்.

5.விசு:

Advertisement

மறைத்த  தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் விசு. இவர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஒன்பது மாதம் மருத்துவ சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார்.

6.ஸ்ரீவித்யா:

Advertisement

மறைந்த தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை ஸ்ரீவித்யா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று வருஷம் மருத்துவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தவர்.

7.ராகேஷ் ரோஷன்:

Advertisement

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்  அப்பா ராகேஷ் ரோஷன் இவரும் நடிகர் .இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டர். மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in