இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?…. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…. புகைப்படம் (உள்ளே) …!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?…. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…. புகைப்படம் (உள்ளே) …!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்திதிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு உலக அளவில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆகச் சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது அண்ணன் மற்றும் சகோதரிகளுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in