காலா திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த நடிகை ஈஸ்வரியின் கணவர் யார் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலா திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த நடிகை ஈஸ்வரியின் கணவர் யார் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர் தான் நடிகை ஈஸ்வரி ராவ்.

இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னட உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

ஆரம்பத்தில் நாயகியாக நடித்து வந்த இவர் மனைவி மற்றும் அக்கா கதாபாத்திரம் என பல வேடங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். நடிகை ஈஸ்வரியின் கணவர் அனைவருக்கும் தெரிந்தவர் தான். அதாவது இவரின் கணவர் எல்.ராஜா.

இவர் அர்ஜுன் நடித்த சங்கர் குரு,சொந்தக்காரன் மற்றும் தரைமேல் ஆணை உள்ளிட்ட படங்களையும் ரகுவரன் நடித்த குற்றவாளி என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பல சீரியல்களையும் தற்போது இயக்கி வருகிறார்.

Advertisement

ரட்சிதா மற்றும் அவரின் கணவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான பூக்கள் மற்றும் தாமரை போன்ற சீரியல்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in