பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் வித்யாசாகர். ஆந்திராவில் பிறந்து தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பழமொழிகளில் இசை அமைப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு பறவைகள் பலவிதம் என்ற திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தார்.

அதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு பூ மணம் என்ற படம் மூலம் முழு இசை அமைப்பாளராக அறிமுகமானார். 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.இவர் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் காலத்தால் அழியாத மென்மையான பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளார்.

Advertisement

இவரின் பாடல்களை இன்று கேட்டாலும் மக்களுக்கு சலிக்கவே சலிக்காது. அது மட்டும் அல்லாமல் தேசிய விருது, கலைமாமணி விருது மற்றும் கேரளாவில் பல மாநில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவர் அன்னையில் பாடல் நிகழ்ச்சியால் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் இவரின் மகன் ஹர்ஷ் வர்தன் முதன் முறையாக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு பாடலையும் பாடியிருந்த நிலையில் தற்போது வித்தியாசாகர் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in