எம்ஜிஆர் மடியில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?…. பிரபல நடிகரின் மகன் தான் இவர்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எம்ஜிஆர் மடியில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?…. பிரபல நடிகரின் மகன் தான் இவர்….!!!!

Published

on

தமிழகத்தில் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு மாமனிதர் தான் எம்ஜிஆர். இவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளை கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்தவர். சினிமாவில் இவரது நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

சினிமாவை தவிர்த்து மக்கள் சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படி அரசியலில் நுழைந்த இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர்.

Advertisement

இவர் மறைந்தாலும் இவரின் புகழ் என்றும் மறையவில்லை. இப்படி பல புகழுக்குரிய எம்ஜிஆர் தனது மடியில் ஒரு சிறுவனை அமர வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரடாகி வருகிறது.

அந்த நடிகர் வேறு யாருமில்லை பிரபல நடிகரான விஜய குமாரின் மகன் அருண் விஜய் தான். எம்ஜிஆர் உடன் தனது சிறுவயதில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in