சேலையில் ரசிகர்களை மயக்கும்…. தனுஷ் பட நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ரசிகர்களை மயக்கும்…. தனுஷ் பட நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை சம்யுக்தா. மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் கலரில் மற்றும் ஜூலை காற்றில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் இவருக்கு அந்த திரைப்படங்கள் எதுவும் கை கொடுக்காததால் மீண்டும் மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார். இதனிடையே சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சம்யுக்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in