40 வயதிலும் அழகு குறையாமல் நச்சுன்னு அப்படியே இருக்கும் த்ரிஷா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதிலும் அழகு குறையாமல் நச்சுன்னு அப்படியே இருக்கும் த்ரிஷா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதனிடையே இவரின் நடிப்பில் இறுதியாக  வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

மீண்டும் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிய தொடங்கியுள்ளன. தற்போது விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  அதே சமயம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் திரிஷா நடித்து  அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in