LATEST NEWS
வெள்ளை நிற உடையில் கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவரும்….. நடிகை த்ரிஷாவின் க்யூட் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.அதே சமயம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் திரிஷா நடித்த அசத்தியுள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
