80ஸ் நடிகை ரேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா?…. அச்சு அசல் அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்காங்களே….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

80ஸ் நடிகை ரேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா?…. அச்சு அசல் அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்காங்களே….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் கொடிகட்டி பறந்தவர்தான் நடிகை ரேகா. இவர் மற்ற நடிகைகளை போலவே சினிமாவிலிருந்து ஒரு கட்டத்தில் காணாமல் போனார். இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருக்கு இன்றும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இடையில் பல வருடங்கள் காணாமல் போன இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரேகா அவரின் சொந்த மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் ரேகாவை போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Murugesh P இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@murugeshmakeup_hair)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in