LATEST NEWS
நடிகர் அருண்பாண்டியனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் அருண்பாண்டியன். இவரின் நடிப்பில் வெளியான இணைந்த கைகள், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ளன. இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அன்பிற்கினியால் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் அருண்பாண்டியன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
