நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த வருடம் கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனங்களும் கிடைத்தன.

Advertisement

இதனிடையே நாகார்ஜுனா கடந்த 1984 ஆம் ஆண்டு லட்சுமி ரகுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து நாகர்ஜுனா 1992 ஆம் ஆண்டு நடிகை அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. இரண்டாவதாக அமலாவிற்கு பிறந்த ஒரு மகனும் உள்ளார். தற்போது நாகார்ஜுனா தனது முன்னாள் மனைவி உடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

https://twitter.com/geetmh/status/1641920686439665664

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in