நடிகை கே.ஆர் விஜயாவின் மகள், பேரனை பார்த்து உள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை கே.ஆர் விஜயாவின் மகள், பேரனை பார்த்து உள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் 70-80 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் கே ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1963 ஆம் ஆண்டு கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக இவர் அறிமுகமானார். இவரின் முதல் படமே நல்ல வெற்றியைத் தேடித் தந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தினார்.

புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட இவர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வெறும் பத்தே வருடங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சாதனை படைத்த நடிகை இவர்தான். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிசியாக இருந்த இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான சுதர்சன் எம் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் உள்ளார். அவருக்கு போட்டோகிராபி மிகவும் பிடிக்கும் என்பதால் அண்மையில் தனது மகனின் புகைப்படத்தை எடுத்து அதனை ஷேர் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hemalatha Madathil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hema2u)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in