நடிகை ராதிகா சரத்குமாரின் பேரனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ராதிகா சரத்குமாரின் பேரனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராதிகாவின் மூத்த மகள் ரயன் ராதிகா கடந்த 2016 ஆம் ஆண்டு அபிமன்யு மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் தங்களின் பேரனுடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in