LATEST NEWS
நடிகை ராஸ்மிகா மந்தனாவின் அழகிய குடும்பம் மற்றும் முன்னாள் காதலரை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார்.
புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார்.
இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
வாரிசு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ராஷ்மிகா இடம்பெற்ற இருப்பதால் இவர் இந்த படத்தில் நடித்திருக்க தேவையில்லை என பல கருத்துக்களும் இருந்த நிலையில் தளபதி விஜய்க்காக மட்டுமே நான் திரைப்படத்தில் நடித்தேன் என அவர் கூறியிருந்தார்.
தற்போது ராஷ்மிகா புஷ்பா 2 உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே ராஷ்மிகா சில வருடங்களுக்கு முன்பு ரக்ஷித் என்பவரை காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களின் திருமணம் தேதி அறிவித்த பிறகு இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்து விட்டனர்.
அதன் பிறகு இருவரும் நண்பர்களாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகாவின் அப்பா சுமன், அம்மா சுமன் மந்தனா, தங்கை ஷிமன் மந்தனா ஆகியோர் குடும்பத்தில் உள்ளனர்.
தற்போது ராஷ்மிகா தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பார்த்திடாத அன்சீன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
