LATEST NEWS
பிக்பாஸ் புகழ் மகத்தின் மகன், மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் மகத்.இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதல் முதலில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த வல்லவன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
பின்னர் 2007 ஆம் ஆண்டு காலை ஏற்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பிறகு 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதே சமயம் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
அதன் பிறகு திருமணம் செய்து செட்டில் ஆனார். பிராசிஎன்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அண்மையில் மகத் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
